Actress | நடிகைகள்
“என்னோட ப்ரா-வை பற்றி பேசியவர்களுக்கு இது…” – அபிராமி வெங்கடாசலம் வெளியிட்ட வீடியோ..!
மாடல் அழகியம் விளம்பரப்பட நடிகையமான அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக மாறினார்.
இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கொடுத்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.
தற்போது பெண்கள் தின வாழ்த்துக்களை கூறும் விதமாக படுமோசமான உடை அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் எடுத்துக்கொண்ட செல்ஃபி படத்தை பதிவிட்டு என்னுடைய பிராவை பற்றி பேசுபவர்களுக்கு பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் என்று பகடி செய்யும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த பதிவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றன. தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபிராமி வெங்கடாஜலம் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மாடலிங் துறையில் கலக்கிய நடிகை அபிராமி வெங்கடாசலம் தற்போது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். களவு என்ற திரைப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர் இப்படியே பட வாய்ப்புகள் பெற்றார்.
அதனை சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார் என்று தான் கூற வேண்டும். விஜய் டிவியின் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இவர் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய துணிச்சலான மற்றும் எதையும் சமாளிக்க கூடிய பெண்ணாக ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்தார் அம்மணி.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். பொதுவாக இவரை இணைய பக்கங்களில் பின் தொடரக்கூடிய ரசிகர்களை அதிகரித்துக் கொண்டே வந்தனர்.
இணையத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
இப்படி இவர் புகைப்படங்களை வெளியிடும் பொழுது இவருடைய ஆடைகளை..என்ன ட்ரெஸ் இது..? என்று விளாசுவதும் அல்லது வர்ணிப்பதும் வாடிக்கையான நடந்து வருகிறது.
இந்நிலையில் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெறும் ப்ரா மட்டும் அணிந்தபடி மல்லாக்க படுத்து கொண்டு தன்னுடைய இணைய பக்கத்தில் செல்ஃபி ஒன்றை எடுத்து அதனை வெளியிட்டு இருக்கிறார்.
இதில் என்னுடைய ப்ராவை பற்றி பேசுபவர்களுக்கு பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் என்று தன்னுடைய ஆடைகள் குறித்து விமர்சனம் செய்பவர்களை பகடி செய்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!