Connect with us

கொசுவலை போன்ற மேலாடை.. டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ்..! – தூக்கியடிக்கும் பிக்பாஸ் அபிராமி..!

abhirami venkatachalam

Actress | நடிகைகள்

கொசுவலை போன்ற மேலாடை.. டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ்..! – தூக்கியடிக்கும் பிக்பாஸ் அபிராமி..!

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிராமி வெங்கடாச்சலம். அவர் அதற்கு முன்பே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் ஷோ அவரை மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது.பிக் பாஸுக்கு பிறகு அவர் சில படங்களில் ஒப்பந்தம் ஆனார். அந்த படங்கள் தற்போது தயாரிப்பு நிலையில் தான் இருக்கின்றன.

மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. முரட்டு சிங்கிள் என்ற ஷோவில் அவர் பங்கேற்று வருவது தற்போது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது அபிராமி புதிய தொழில் தொடங்கி இருக்கிறார்.

இதையும் படிங்க :  ப்ரா தெரியுது.. கன்னாபின்னா கவர்ச்சியில்.. ரேஷ்மா பசுபுலேட்டி..! - கிறங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

abhirami venkatachalam

அதை பற்றிய அறிவிப்பை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் புதிய துணி பிராண்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அவரது பெயர் தான் தற்போது பிராண்டாக மாறி இருக்கிறது.தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

abhirami venkatachalam

நாளுக்கு நாள் ஏகபோகமான வளர்ந்து நிற்கும் அவரது அழகுகளை சல்லடை போன்ற மேலாடையில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.

இதையும் படிங்க :  வயசானாலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை..!! இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி காட்டிய நடிகை ஸ்ரேயா..!!

abhirami venkatachalam

இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளையும் பெற்று வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் கரண்ட் ஷாக் அடித்தது போல தூக்கியடிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top