Connect with us

நீ என்னமா வெறும் ப்ரா-வோட உக்காந்துட்டு இருக்க..! – உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

நீ என்னமா வெறும் ப்ரா-வோட உக்காந்துட்டு இருக்க..! – உச்ச கட்ட கவர்ச்சியில் ஆண்ட்ரியா..!

ஆண்ட்ரியா தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் போன்ற அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்த ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் ஒரு பாடகி தனது பாடல்களின் மூலம் நிறைய ரசிகர்களை கவர்ந்த இவர் நடிப்பிலும் தனது திறமையை காட்ட வேண்டும் என்று நினைத்தார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

2007 ஆம் ஆண்டு வெளியான ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் முதல் முறை ஆக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது.

பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற செல்வராகவனின் படைப்பில் நடிகர் கார்த்தி உடன் இணைந்தார். இந்த படம் அப்போதைய நிலையில் மக்களிடையே வரவேற்பை பெறாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு  இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் உண்டானது.

இதையும் படிங்க :  கேமரா மேன் குடுத்து வச்சவன்..! - பின்னழகை காட்டி… திணறடிக்கும் பிரணிதா சுபாஷ்..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

பிறகு காலங்கள் செல்ல செல்ல இந்த படம் பின்வரும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால் அனைவருடைய பாராட்டையும் இந்த படம் பெற்றது.
இவர் நிறைய பாடல்களையும் பாடியுள்ளார் அனிருத், யுவன் சங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசை அமைப்பாளர்கள் இசை அமைத்த பாடல்களிலும் நிறைய பாடியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இந்த படத்தில் இவருடைய நடிப்பு அற்புதமாக இருந்ததால் அனைவரும் பாராட்டைப் பெற்றார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. அரண்மனை, வலியவன், உத்தம வில்லன், அவள், தரமணி போன்ற தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஆண்ட்ரியா.

இதையும் படிங்க :  "போடு தக்காளி.." - டஸ்க்கி செக்ஸி.. சாக்லேட் ப்யூட்டி.. - இளசுகளை திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆண்ட்ரியா தற்சமயம் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காததால் தனது instagram பதிவில் நிறைய கவர்ச்சிகரமான போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் படு கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top