Connect with us

“ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற த** – போக்கத்த பயலே…” – இணைய வாசியிடம் சீரிய கஸ்தூரி..!

Actress Kasthuri, கஸ்தூரி

Actress | நடிகைகள்

“ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற த** – போக்கத்த பயலே…” – இணைய வாசியிடம் சீரிய கஸ்தூரி..!

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களில் சிக்கிக் கொள்வது வாடிக்கை.

ஆனால் அவற்றையெல்லாம் சர்ச்சை என்று கருதாமல் தன்னை பற்றி இழிவாகவோ அல்லது கேவலமாகவோ பேசுபவர்களை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய ஒருவராக நடிகை கஸ்தூரி இருக்கிறார்.

பல பிரபலங்கள் தங்களைப் பற்றி கொச்சையாக பேசுபவர்களை கடந்து சென்று விடுவார்கள். ஆனால் நடிகை கஸ்தூரி அப்படி செய்வது கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை இணையத்தில் பதிவு செய்திருந்தார் நடிகை கஸ்தூரி.

இதனை பார்த்த இணையவாசி ஒருவர் FPO என்றால் என்ன என்று கூட உங்களுக்கு தெரியாது.. ஆனால் எல்லாம் தெரிந்தது போல உங்களை காட்டிக் கொள்ள விரும்புகிறீர்கள்.

Actress Kasthuri, கஸ்தூரி

ஐட்டம் பாட்டிற்கு ஆட்டம் போடுற உங்களுக்கு அமாவாசை சான்ஸ் ட்ரை பண்ணலாம் என்று நடிகை கஸ்தூரி தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக ஒரு பதிவை எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க :  "கேமராமேன் குடுத்து வச்சவர்.." - இணையத்தை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

இதனை பார்த்து கடுப்பான நடிகை கஸ்தூரி இந்த அளவுக்கு பேசும் நீங்கள் கூகுள் செய்யாமல் mansplaining என்றால் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

Actress Kasthuri, கஸ்தூரி

மட்டுமில்லாமல் பெண் , நடிகை என்பதால் துச்சமாக எண்ணும் குப்பை mindset. நீங்கள் ஆண் என்பது மட்டுமே தகுதி ஆகிவிடாது. ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்கற தக்கிளியூண்டு கூட ரெண்டு காதுக்கும் நடுவுலே இல்லாமல் மற்றவர்களை எடைபோடலாமா என்று பேசி இருந்தார்.

இதனால் கடுப்பான அந்த இணைய வாசி ததன்னை அனைத்து துறையிலும் அறிந்ததாய் காட்டிக்கொள்ளும் அறிவீனம். காலுக்கும் நடுவுல இருக்கற தக்கிளியூண்டு???? நானும் திருப்பி வயிற்றுக்கு மேல் இருக்கும்னு கேக்கலாம்.. வித்யாசம் இல்லாம போய்டும் ஆன்ட்டி.. என பதிலடி கொடுத்திருக்கிறார்.

Actress Kasthuri, கஸ்தூரி

இப்படியாக அவர்களுடைய இணைய சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது இறுதியாக தோடா ! Virtue signalling பண்ணுறாராமா ! ( அப்பிடின்னா என்னனு google பண்ணி தெரிஞ்சிக்க.) அயிட்டம் , பாப்பாத்தி, ஆன்டி எல்லாம் பேசுற உனக்கும் பன்னிக்குமே வித்தியாசம் கம்மி. இதுல எனக்கு உபதேசம். போடா போக்கத்த பயலே என்று கஸ்தூரி பதிலடி கொடுக்க அதற்கும் அந்த இணையவாசி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது எங்க தான் போய் முடிய போகுதா என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் சக இணையவாசிகள்.

Summary in English :

Actress Kasthuri’s fans were left in shock when she recently got into a feud with a netizen. The incident showed how social media can be used to spread hate and create misunderstandings. It also highlighted the importance of respecting each other, even when in a disagreement.

இதையும் படிங்க :  கலி முத்திடுத்தூ..! - பூனம் பாஜ்வா-விடம் 7-ம் வகுப்பு மாணவன் லீலை..! - தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top