Connect with us

ப்பா.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Actress | நடிகைகள்

ப்பா.. பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய கீர்த்தி சுரேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல OTT தளத்தில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் படுக்கிளாமரான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை வைத்திருக்கிறார்.

நட்சத்திரம் போல ஜொலிக்கும் உடையில் தன்னுடைய பின்னழகு முழுதும் எடுப்பாக தெரிய வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாளத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான பைலட்ஸ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பிறகு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் தமிழ் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு-வுக்கு ஜோடியாக நடித்திருந்த இவர். அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

தற்பொழுது மட்டும் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த வகையில் தசரா, போலோ சங்கர், மாமன்னன், சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா என கிட்டத்தட்ட அரை டிசைன் படங்களை நடித்து வருகிறார்.

இதையும் படிங்க :  46 வயதில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ-வை காட்டி.. சூடேற்றும் நடிகை சிம்ரன்..! - வைரல் போட்டோஸ்..!

மேலும் சில வெப் சீரிஸ்களிலும் கமிட் ஆகி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் netflix தளத்தில் ஒளிபரப்பாக உள்ள புதிய வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் படு கிளாமரான உடைகள் தோன்றியிருந்தார்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

தன்னுடைய முழு முதுகின் அழகும் துணி துவைக்கும் சலவைக்கல் போல பளிச் என தெரிய வந்திருந்த கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

மேலும் பட வாய்ப்புக்காக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறப்படுகிறது. மேலும் முதன்முறையாக நீச்சல் உடையில் ஒரு வெப் சீரிஸில் அடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் அங்கிருந்தபடி நீச்சலுடியில் இருந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகிவிருவது ஒரு பக்கம் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படங்களும் இணையத்தில் தியாக பரவி வருகின்றது.

Keerthy Suresh, கீர்த்தி சுரேஷ்

Summary in English : Actress Kerrthy Suresh has become the latest internet sensation after her pictures from a recent Netflix event went viral on social media. The pictures, which show the actress in an elegant saree and with a radiant smile, have been shared by fans and celebrities alike.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top