Actress | நடிகைகள்
“இன்னும் ஒரு நூல் குனிஞ்சா கூட வெளிய வந்திருக்கும்…” – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை கிரண்..!
இன்னும் ஒரு நூல் குனிஞ்சி இருந்தா கூட வெளிய வந்திருக்கும் என்று அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் நடிகை கிரண் வெளியிட்ட வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல்வேறு முன்னாடி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கிரண். ஆனால், தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் தன்னுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு நான் தான் பணம் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. அதனால், என்னுடைய வாழ்க்கை தேவைக்கு உதவாத யாரும் என் நான் செய்யக்கூடிய இதை பார்த்து எனக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை என்று பேசி இருந்தார் நடிகை கிரண்.
ஒரு காலத்தில் நடிகர்கள் கமலஹாசன் விஜயகாந்த் சரத்குமார் விஜய் அஜித் உள்ளிட்ட பல்வேறு முறை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை கிரண் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால் ஆன்ட்டி, அம்மா, அத்தை உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் ஊருக்கு ஒதுக்கப்புறமாக ஓட்டக்கூடிய திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்திருந்தார். இப்படி இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிரண் அன்றாடம் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.
தன்னுடைய முன்னழகு, பின்னழகு, தொடையழகு என எதையும் விடாமல் அணு அணுவாக புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி வருகிறார் நடிகை கிரண்.
அதன் மூலம் பெறுவாரியான லைக்குகளையும் பெருவாரியான ரசிகர்களையும் தன்னை பின் தொடர வைத்திருக்கும் நடிகை கிரண் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஒரு நூல் குனிந்து இருந்தால் கூட வெளியே வந்திருக்கும் என்று புலம்பி வருகின்றனர்.
View this post on Instagram
அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் என்று நீங்களே பாருங்கள்.