Actress | நடிகைகள்
ட்ரெஸ் எங்கமா..? – ஒத்த வீடியோ.. ஒட்டு மொத்த இளசுகளையும் பதற வைத்த நடிகை கிரண்..!
பிரபல நடிகை கிரண் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் டிரெஸ் எங்கம்மா..? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக இருக்கும் நடிகை கிரண். விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் தனக்கான கால் தடத்தை பதித்து இருக்கிறார்.
சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் இருக்கும் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை கதிகலங்க செய்து வரும் நடிகை கிரணுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
கிளாமர் காட்டினாலும் கூட இவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை என்று கூறி இவருக்கு பட வாய்ப்புகள் தருவதை நிராகரித்து வந்தனர் இயக்குனர்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் குணசத்திர வேடங்களை ஏற்றுக்கொண்டு நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகை கிரண்.
தற்போது, அந்த வாய்ப்பு கூட இல்லாத நிலையில் தன்னுடைய இணைய பக்கங்களில் படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் விற்பனை செய்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை கிரண்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையவாசிகளை சுண்டி இழுத்து இருக்கின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டிரெஸ் எங்கம்மா..? என்று பதறி வருகின்றனர்.