Connect with us

எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. முதன்முறையாக நீச்சல் உடையில் மிருணாளினி ரவி…!

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Actress | நடிகைகள்

எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. முதன்முறையாக நீச்சல் உடையில் மிருணாளினி ரவி…!

நடிகை மிருணாளினி ரவி நீச்சல் உடை இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழில் டிக் டாக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ஒருவரான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மிருணாளினி.

தொடர்ந்து திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து வரும் இவ்வாறு சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

தமிழில் சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெலுங்கு மொழியில் உருவான கட்டலகொண்டா கணேஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு தமிழில் சாம்பியன், எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

மட்டுமில்லாமல் சில விருதுகளையும் வென்றிருக்கும் இவர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க :  அச்சு அசலாக தேவயானி போலவே இருக்கும் மூத்த மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

கடந்த 1995 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் பிறந்த இவர் தன்னுடைய இசிஇ இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு பெங்களூருவில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பணியாளராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்தார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

அப்படி பணியாற்றி இருக்கும்பொழுது இணையதளங்களில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர் குடும்பத்தில் பிரபலமாகி தற்போது சினிமா ஹீரோயினாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்காக இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது முதன்முறையாக நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வரலாறு வருகின்றது.

Mirnalini Ravi, மிருணாளினி ரவி

Summary in English : Actress Mirnalini Ravi recently made heads turn with her stunning pictures in a blue bikini that have gone viral on social media. The photos, which were taken on the beaches of Goa, have been making rounds on various platforms, garnering attention and admiration from fans as well as critics alike.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top