Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஒரே கிளுகிளுப்பு தான்… நைட் பார்ட்டியில்.. கணவரை இறுக்கமாக அனைத்து நிற்கும் நயன்தாரா..!

Nayanthara, நயன்தாரா

Actress | நடிகைகள்

ஒரே கிளுகிளுப்பு தான்… நைட் பார்ட்டியில்.. கணவரை இறுக்கமாக அனைத்து நிற்கும் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா தன்னுடைய நீண்ட நாள் காதலியான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகியுள்ளார்.

விக்னேஷ் சிவனை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுது அவருடன் விமான நிலையத்தில் தோன்றுவது.. சுற்றுலா தளங்கள் என எங்கு சென்றாலும் அவருடன் சேர்ந்து இல்லாமல் தனியாக போஸ் கொடுப்பது.. எப்போதாவது மட்டுந்தான் விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

Nayanthara, நயன்தாரா

ஆனால் திருமணத்திற்குப் பிறகு அன்றாடம் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

இது ஒரு பக்கம் என்றாலும் நயன்தாராவின் தீவிர ரசிகர்களும், சிங்கிள் பசங்களும் இப்படியான புகைப்படங்களை பார்த்து புகைச்சலில் உள்ளனர் என்பதுதான் உண்மை.

Nayanthara, நயன்தாரா

நடிகர் சிம்பு, நடிகர் பிரபுதேவா ஆகியோர் உடனான காதல் தோல்விக்குப் பிறகு விக்னேஷ் சிவன் உடனான காதலில் இருந்தார் நடிகை நயன்தாரா.

தற்போது இந்த காதல் கல்யாணம் முறை கை கூடியுள்ளது ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி என்றாலும் சினிமாவில் முன்பு போல் நடிக்க நயன்தாரா பயணிக்க மாட்டார் என்பது ரசிகர்களுக்கு சோகமான விஷயம்தான்.

Nayanthara, நயன்தாரா

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது லைக்குகளும் குவிந்து வருகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top