Connect with us

பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? – எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Actress | நடிகைகள்

பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? – எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!

உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய கொழு கொழு என இருக்கும் உடலழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும் வண்ணம் விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படங்கள் இணையத்தை கதற விட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் சேவல் என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி ,தம்பிக்கோட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூனம்பாஜ்வா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கும் பூனம் பாஜ்வா கடைசியாக ரோமியோ ஜூலியட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆன்ட்டி கதாபாத்திரங்களில் நடிக்கும் பட வாய்ப்பு தான் கிடைத்தது.

அந்த வகையில் ஆண்ட்டியாக அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சமீபத்தில் வெளியான குருமூர்த்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

மேலும் முத்தன கத்திரிக்காய் படத்தில் நடித்ததால் நான் ஒன்றும் முத்தின கத்திரிக்காய் கிடையாது… இன்னும் பிஞ்சு கத்திரிக்கா தான் என்று கூறும் விதமாக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய மேனிய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

இதையும் படிங்க :  "கண்ட்ரோல் பண்ணவே முடியல.." - ஈரமான உடையில்.. சகலமும் தெரிய அமலா பால்..! அலறுது இன்ஸ்டா..!

சமீபத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தின் அருகில் மல்லாக்க படுத்தபடி இவர் வெளியிட்டு இருந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு பணி மழையே சாய்ந்த கிடைப்பது போல இருக்கிறதே என்று ஜொள்ளு விட்டு வந்தனர்.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

மேலும் அந்த நீச்சல் குளத்தில் இருப்பதெல்லாம் தண்ணீர் இல்லை ரசிகர்கள் படித்த ஜொல்லு என்று நடிகை பூனம் பாஜ்வாவின் அழகை வர்ணித்து வந்தனர். தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நடிகை பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகி இருக்கிறது.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

காரணம் உடலோடு ஒட்டிய உடைய அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் அப்படி இப்படி தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு தூக்கத்தை கெடுத்து இருக்கின்றன என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Poonam Bajwa, பூனம் பாஜ்வா

Summary in English : Actress Poonam Bajwa’s latest glam photo shoot has taken the media by storm. The stunning pictures have been shared widely on social media and have become an instant hit with fans.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top