Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அட.. நடிகை ராதாவின் அம்மா இவங்களா..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வியப்பின் உச்சத்தில் ரசிகர்கள்…!!

Actress | நடிகைகள்

அட.. நடிகை ராதாவின் அம்மா இவங்களா..? – தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – வியப்பின் உச்சத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் திரையுலகில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தான் நடிகை ராதா.

80, 90களில் படு பிசியான தவிர்க்க முடியாத நடிகைகளின் வரிசையில் ஒருவராக திகழ்ந்த நடிகை ராதா, ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி போன்ற பல முன்னணி கதாநாயகர்களோடு இணைந்து நடித்தவர்.

ambika

 கடைசியாக 1991க்கு பிறகு அதிக அளவு படங்களில் நடிப்பதை நிறுத்தி திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு கார்த்திகா, துளசி என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். இவர்களையும் இவர் நடிகைகளாக திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

எனினும் துரதிஷ்ட வசமாக இவர்கள் இருவரும் தனது அம்மாவைப் போல திரை உலகில் ஜொலிக்கவில்லை. இதற்க்கிடையில் தற்போது நடிகை ராதா அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை கிளப்பி விட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "ஊஞ்சலில் தொங்கியபடி தொடையை காட்டும் நயன்தாரா..!.." - பலரும் பார்த்திடாத ஹாட் போட்டோஸ்..!

Radha

 மேலும் முதல் முறையாக நடிகை ராதா தனது அம்மாவின் புகைப்படத்தையும் மகள் கார்த்திகா இருக்கும் புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டு ரசிகர்களின் பார்வையில் பதிவிட்டு இருக்கிறார்.

 இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம நடிகை ராதாவின் அம்மாவா என்ற ஆச்சரியத்தில் வாய் அடைத்துவிட்டார்கள்.

வயதான காலத்திலும் அவர் அம்மாவின் முகத்தில் இருக்கும் தேஜஸ்சை பார்த்து அனைவரும் வியந்திருப்பதோடு ராதிகாவின் அழகின் ரகசியம் இதுதான் என்பதை புரிந்து கொண்டு விட்டதாக கூறியிருக்கிறார்கள்.

Radha

 மேலும் பாட்டியோடு சிரித்த நிலையில் கிருத்திகா தந்திருக்கும் போஸ் ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றிருந்தது என்று கூறலாம். மீண்டும் பல ரசிகர்கள் எந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன புகைப்பட வரிசையில் இந்த போட்டோவும் இணைந்து விட்டது என்று கூறலாம்.

இதையும் படிங்க :  "சட்டையை கழட்டி விட்டு.. காட்டுத்தனமான கவர்ச்சி.." - மயங்க வைக்கும் மடோனா செபாஸ்டியன்..!

தமிழ் திரையுலகை பொருத்தவரை அதிகளவு புதுமுக நடிகர்களின் நடிகைகளின் வரத்து அதிகரித்ததின் காரணமாக வாரிசு நடிகையாக நடிப்பதற்கு களம் இறக்கப்பட்ட ராதிகாவின் மகள்கள்  தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இவர்களுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது என்பது தற்போது அப்பட்டமாக புரிந்து விட்டது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top