Connect with us

“கொஞ்சம் விட்டா.. டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..” – திமிரும் முன்னழகு.. மூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

“கொஞ்சம் விட்டா.. டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே..” – திமிரும் முன்னழகு.. மூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இணைய பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முட்டும் முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.

சீரியல் சினிமா வெப் சீரிஸ் என பல்வேறு தளங்களில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடர்ந்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தான் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

அதற்கு முன்பே நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க.." - வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக சமீபத்தில் OTT பிளாட்பார்மில் வெளியான விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டினார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இந்த கதாபாத்திரத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்தார். இப்படி தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இனிமேல் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்பது போலத்தான் இவர் வெளியிடக்கூடிய அநேக புகைப்படங்கள் இருக்கும் இந்நிலையில் டாப்ஸ் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விட்டா டாப்ஸ் கிழிஞ்சிரும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன மற்றும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Summary in English : Actress Reshma Pasupuleti recently made headlines when a set of her pictures wearing tight tops went viral on media. The actress’s style, which was seen as bold and daring, has become widely discussed by her fans and other celebrities.

இதையும் படிங்க :  "வெயில் படமா பாத்துக்கோங்க.. உருகி ஊத்திட போகுது.." - முழுசாக காட்டி மூடேற்றும் தன்யா ரவிச்சந்திரன்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top