Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – ரோஜாவை பார்த்து திகைத்த ரசிகர்கள்..!

Actress Roja, ரோஜா

Actress | நடிகைகள்

இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? – ரோஜாவை பார்த்து திகைத்த ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா ஆரம்பகாலம் முதலே தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழில் சில படங்களில் படுகவர்ச்சியாக நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

இப்பொழுதும் நடிகை ரோஜாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றால் அது மிகையாகாது. இப்போதிருக்கும் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற எந்த ஒரு இணைய செயலிலும் இல்லாத போது இவருடைய வீடியோ ஒன்று இவருடைய பெயரில் வீடியோ ஒன்று காட்டுத்தீயாக பரவியது.

அது என்ன வீடியோ என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. அந்த அளவுக்கு நடிகை ரோஜா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

Actress Roja, ரோஜா

Image Source : Instagram/rojaselvamani

தற்போது சினிமாவை ஓரங்கட்டி வைத்து விட்டு முழுநேர அரசியல்வாதியாக பயணித்து வரும் நடிகை ரோஜா சீரியல் நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட நடிகை ரோஜா தமிழில் ரஜினியில் ஆரம்பித்து நடிகர் விஜய் வரை நடித்து விட்டார்.

Actress Roja, ரோஜா

Image Source : Instagram/rojaselvamani

அதிலும் குறிப்பாக தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. என்று தளபதி விஜய் ரோஜாவை பார்த்து உருகினார். இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பிளாக்பஸ்டர் பிடித்தது.

Actress Roja, ரோஜா

Image Source : Instagram/rojaselvamani

இந்நிலையில் நடிகை ரோஜா தாவணி பாவாடை சகிதமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த உடம்பை வச்சுக்கிட்டு போடுற டிரஸா இது என்று ரசிகர்களின் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Actress Roja, ரோஜா

Image Source : Instagram/rojaselvamani

இருந்தாலும், நான் விரும்பிய உடையை அணிவதற்கு உடல் எடை ஒரு பொருட்டு அல்ல என்பதை நடிகை ரோஜா நிரூபித்துள்ளார். இந்த உடையை அவருக்கு மிகவும் அழகாகவே இருக்கின்றது என்று அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top