Connect with us

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. சமீரா ரெட்டி ஹாட் போஸ்..!

Sameera Reddy, சமீரா ரெட்டி

Actress | நடிகைகள்

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. சமீரா ரெட்டி ஹாட் போஸ்..!

நடிகை சமீரா ரெட்டி உடையதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தில் மேக்னா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

Sameera Reddy, சமீரா ரெட்டி

குறிப்பாக எங்களுடைய கதாபாத்திரம் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. தொடர்ந்து ஒரு பட வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து வெடி, வேட்டை சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், தெலுங்கு சினிமா பக்கம் கரை ஒதுங்கிய இவர் அங்கே பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் இவர் தொடர்பில் இருக்கிறார் என்ற கிசு கிசுக்கள் ரெக்கை கட்டி பறந்தன.

Sameera Reddy, சமீரா ரெட்டி

அதனை நிரூபிக்கும் விதமாக ஜூனியர் என்டிஆர் மற்றும் சமீரா ரெட்டி ஆகிய இருவரும் பொது இடங்களில் ஹோட்டல்களில் விருது விழாக்களில் என ஜோடியாக தோன்றி அந்த விமர்சனங்களுக்கு அந்த கிசு கிசுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக நடந்து கொண்டனர்.

இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்ததை தொடர்ந்து ஆளை விடுங்கடா சாமி என்று தன்னுடைய சொந்த ஊருக்கு எஸ்கேப் ஆனார் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கை ஐக்கியமாகிவிட்டது.

Sameera Reddy, சமீரா ரெட்டி

தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். அப்படி இருந்தாலும் குழந்தை பிறந்தால் என்ன உடல் எடை கூடி போனால் என்ன நான் தற்போதும் என்னை கவர்ச்சியாக தான் உணர்கிறேன் என்று பதிவு செய்து வரும் நடிகை சமீரா ரெட்டி.

தற்போது துளி மேக்கப் இல்லாமல் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sameera Reddy, சமீரா ரெட்டி

Summary in English : Actress Sameera Reddy is making waves on social media with her latest snaps. The photos have been shared widely on Instagram, Twitter and other social media platforms, with fans expressing their admiration for the beautiful actress.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top