Connect with us

ட்ரெஸ் எங்கம்மா..? – நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் சார்பட்டா பரம்பரை நடிகை சஞ்சனா..!!

sanjana nadarajan, சஞ்சனா நடராஜன்

Actress | நடிகைகள்

ட்ரெஸ் எங்கம்மா..? – நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் சார்பட்டா பரம்பரை நடிகை சஞ்சனா..!!

நடிகை சஞ்சனா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவரது ஆரம்ப காலம் முழுவதும் மாடலிங் துறையில் பணியாற்றி நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தத் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் நடித்து வந்த சஞ்சனாவிற்கு திரைப்படங்களில் வாய்ப்புகள் வர தொடங்கின.

sanjana nadarajan, சஞ்சனா நடராஜன்

பிறகு நடிகை சஞ்சனா நடராஜன் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிக்காட்டிய சஞ்சனாவிற்கு அடுத்தடுத்து சினிமாவில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.பிறகு நோட்டா, கன்னத்தில் முத்தமிடாதே,இறுதிச்சுற்று, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை போன்ற தமிழ் படங்களில் அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் படிங்க :  இது பொண்ணா.. இல்ல சந்தன சிலையா..? சேலையிலும் வெறியேத்துறீங்க.. பாவனி ரெட்டி..!

sanjana nadarajan, சஞ்சனா நடராஜன்

இவர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஜகமே தந்திரம் என்ற படத்தில் ‘ரகிட ரகிட’ பாடல் ஒன்றில் இவரது ஆட்டம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

பிறகு ‘சார்பட்டா பரம்பரை’ இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக தனது எதார்த்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

sanjana nadarajan, சஞ்சனா நடராஜன்

தற்போது சஞ்சனாவின் பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக தனது உடலை ரசிகர்களுக்கு காட்டி கவர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க :  "நான் அப்படித்தான் காட்டுவேன்.." - வரம்பு மீறிய கவர்ச்சியில் அனிகா..! - வைரல் போட்டோஸ்..!

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

sanjana nadarajan, சஞ்சனா நடராஜன்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top