Connect with us

கிளாமர் கொக்கு.. ஒத்த காலை தூக்கி.. தேக்கு உடம்பை காட்டும் ஷாலு ஷம்மு..!

Shalu Shamu, ஷாலு ஷம்மு

Actress | நடிகைகள்

கிளாமர் கொக்கு.. ஒத்த காலை தூக்கி.. தேக்கு உடம்பை காட்டும் ஷாலு ஷம்மு..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் ரசிகர்களை அதிர வைத்தார். திரைப்படங்களில் நடித்த பிரபலமானதை காட்டிலும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணைய வாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை ஒரு அரசு அலசுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு ஒற்றை காலை தூக்கி எப்படி தன்னுடைய சாக்லேட் போன்ற தொடையழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

கருப்பு நிறத்திலான குட்டியான உடை அணிந்து இருக்கும் நடிகை ஷாலு சம்முவை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு டைட்டான உடைகள் போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்து இருக்கிறார் அம்மணி. சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஒரு அளவு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட இணைய பக்கங்களில் அன்றாடம் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இருப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய லைக்குகளை குவித்து வருகின்றது.

Summary in English : The recent Shalu Shamu glam suit trend is quickly making its way through Instagram. The look features a vibrant two-piece ensemble, consisting of a sleeveless crop top with exaggerated sleeves and ankle-length pants with an adjustable waistband.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top