Actress | நடிகைகள்
“வெள்ளி நிலா..” – குப்புன்னு வேர்க்குதே.. மேலாடையை கழட்டிவிட்டு.. சூடேற்றும் புன்னகையரசி சினேகா..!
நடிகை சினேகா தன்னுடைய மேலாடையை மெல்லமாக கழட்டிவிட்டபடி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா அதன்பிறகு குருகிய காலத்திலேயே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கிநியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை தொடர்ந்து கிளாமர் ராணியாக உருவெடுத்தார். கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பு கொடுத்தது.
திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் என சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் காரணமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது திரைப்படம் சார்ந்த விழாக்களிலும் கலந்து கொள்ளும் இவர் அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வந்தபோது மேலாடையை மெல்லமாக கழட்டிவிட்டபடி டிசைன் செய்யப்பட்டிருக்கும் ஒரு உடையை அணிந்து வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை என்று திணறி வருகின்றனர். மேலும், இப்போதும் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கிறீர்கள். உங்களுக்கு வயசே ஆகவில்லை என்று அவருடைய அழகை வர்ணித்தும் வருகின்றனர்.
தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை சினேகா நடித்தால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்க கூடிய கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற முடிவிலும் இருக்கிறார்.
இவருடைய இந்த முயற்சி கைகொடுக்குமா..? இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram
Summary in English : Actress Sneha has been the talk of the town after her latest photos of her went viral on social media. Fans have been expressing their admiration for her beauty and style by sharing these photos across various platforms.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!