Connect with us

“பிதுங்கும் தொப்பை.. கவர்ச்சி உடையில்..” – இளசுகளை சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

Actress Sneha, சினேகா

Actress | நடிகைகள்

“பிதுங்கும் தொப்பை.. கவர்ச்சி உடையில்..” – இளசுகளை சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

நடிகை சினேகா சமீபகாலமாக வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகாதா..? என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Actress Sneha, சினேகா

அதற்கு ஏற்றார் போல தான் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களும் இருக்கிறது. காரணம் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களில் இளமையாக இருக்கும் பொழுது இவர் எப்படி இருந்தாரோ அதேபோல இப்போதும் இருக்கிறார். அதனால் தான் அவருக்கு வயது ஆவதில்லை என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Actress Sneha, சினேகா

தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சினேகா அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறார் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை சினேகா.

Actress Sneha, சினேகா

அந்த வகையில், நடிகர்கள் விஜய் அஜித் சூர்யா விக்ரம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

Actress Sneha, சினேகா

திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நடிகை சினேகா சில காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடிகை சினேகா தற்போது குழந்தைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் சினிமாவில் பயணிக்கும் முடிவில் இருக்கிறார் போல தெரிகிறது.

இதையும் படிங்க :  யாரு எல்லாம் Zoom பண்ணி பாத்திங்க.! - ஓட்டையான உடையி மதன மோகினியாக நிற்கும் பிரியா பவானி ஷங்கர்..!

எனவே கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்பதற்காக இணைய பக்கங்களில் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு செய்திகளில் தன்னுடைய பெயர் வரும்படி பார்த்துக் கொள்கிறார்.

Actress Sneha, சினேகா

சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்கள் உடலோடு ஒட்டிய உடைகள் அணிந்து கொண்டு இணையத்தை அதிர வைப்பது என தொடர்ந்து செய்து வரும் நடிகை சினேகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Actress Sneha, சினேகா

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வருணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் விரைவில் மீண்டும் வெள்ளித் துறையில் இவரை காண ஆவலுடன் இருக்கிறோம் என்று தங்களுடைய எதிர்பார்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sneha, சினேகா

Summary in English : Actress Sneha has recently been garnering much attention on social media, as her latest glamour clicks have gone viral. From bold photoshoots to stunning red carpet looks, Sneha’s Instagram profile has become the talk of the town.

இதையும் படிங்க :  அச்சு அசல் நடிகை ரோஜா போலவே இருக்கும் மகள்..! - அம்மா-வை மிஞ்சும் அழகு..! - வைரல் போட்டோஸ்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top