Connect with us

“எல்லாமே பச்சையா தெரியுதே…” – படு கவர்ச்சியான உடையில் சினேகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Actress Sneha, சினேகா

Actress | நடிகைகள்

“எல்லாமே பச்சையா தெரியுதே…” – படு கவர்ச்சியான உடையில் சினேகா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை சினேகா சமீபகாலமாக இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Actress Sneha, சினேகா

அந்த வகையில் தற்பொழுது ட்ரான்ஸ்பரண்டான டாப்ஸ் இருக்கும் சுடிதார் அணிந்து கொண்டு பச்சை நிறை உடையில் தன்னுடைய அழகுகள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை சினேகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் விரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமா அரசியல் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சினேகா.

Actress Sneha, சினேகா

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா.

திருமணத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகிவிட்டார். சமீப காலமாக இனிய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் மேலும் பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அன்றாட இனிய பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Actress Sneha, சினேகா

தற்பொழுது பச்சை நிறத்திலான சுடிதார் அணிந்தபடி கிளாமர் தேவதையாக காட்சியளிக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க :  பெரியம்மா நக்மா-வை விட உயரமாக வளர்ந்த ஜோதிகாவின் மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இதனை பார்த்துவிட்டு வேறு எதை பார்த்தாலும் எல்லாமே பச்சையா தெரியுது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Actress Sneha, சினேகா

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

அதன் ஒரு பகுதியாகவே இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Actress Sneha, சினேகா

Summary in English : Actress Sneha’s green Chudithar picture has been making rounds on social media and the internet, catching everyone’s attention. The picture has been widely shared and discussed, with many praising the actress for her style and beauty.

இதையும் படிங்க :  கவர்ச்சியில் எல்லை மீறும் அபிராமி வெங்கடாசலம்..! - பட வாய்ப்புக்காக இப்படியுமா..?
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top