Connect with us

என்ன தெரிகிறது..? – லோ நெக் உடையில் இளசுகளை வெறியேத்தும் வாணி போஜன்..!

Vani Bhojan, வாணி போஜன்

Actress | நடிகைகள்

என்ன தெரிகிறது..? – லோ நெக் உடையில் இளசுகளை வெறியேத்தும் வாணி போஜன்..!

விமான பணி பெண்ணாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நடிகை வாணி போஜன். இந்த வேலையை விட்டுவிட்டு மாடலிங் துறையில் நுழைந்தார்.

அதன் மூலம் விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. விமான பணி பெண்ணாக அதனுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு வந்தபோது கையில் வெறும் 350 ரூபாய் பணத்துடன் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

அதுதான் அவருடைய வருமானமாகவே இருந்திருக்கிறது. அந்த பணியில் சேமிப்பு என்ற எதையும் செய்ய முடியவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எனவே எதிர்கால வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால் தற்கால தேவையை பூர்த்தி செய்து கொண்டு எதிர்கால தேவைக்காக சேமித்து வைக்க கூடிய அளவில் சம்பாதித்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து விமான பணிப்பெண் வேலையை விட்டு இருக்கிறார் நடிகை வாணி போஜன்.

Vani Bhojan, வாணி போஜன்

மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நடிகை வாணி போஜன் மாடலிங் துறையில் கஷ்டப்பட்டு வந்திருக்கிறார். இதன் மூலம் பல்வேறு விளம்பர படங்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது தொடர்ந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபல சீரியல் இயக்குனர் ஒருவர் இவரிடம் தெய்வமகள் சீரியலில் நடிக்க முடியுமா..? என்று கேட்க அதனை ஒப்புக்கொண்டு நடித்திருக்கிறார்.

இந்த சீரியல் இவருடைய வாழ்க்கை ஓட்டத்தையே மாற்றிவிட்டது என்று தான் கூற வேண்டும். சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் சினிமா நடிகையாகவும் அளவுக்கு பிரபலத்தை இவருக்கு கொடுத்தது சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

Vani Bhojan, வாணி போஜன்

ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் என்றாலும் கூட சமீப காலமாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் இலை மறை காய் மறையாக தெரிய ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Vani Bhojan, வாணி போஜன்

Summary in English : Actress Vani Bhojan recently stunned her fans with her latest glam avatar. In the picture, she is wearing a red off-shoulder gown and posing with aplomb. The picture has garnered thousands of likes and comments from her fans, who are in awe of her beauty and charm.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top