Connect with us

“சரியான காட்டு கோழி.. என்னா ஷேப்பு..” – இளசுகளை வெறியேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

“சரியான காட்டு கோழி.. என்னா ஷேப்பு..” – இளசுகளை வெறியேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சரியான காட்டுக்கோழி… என்னா ஷேப்பு என்று கதறி வருகின்றனர்.

அந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக விதவிதமான போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்து வருகின்றது.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

நடிப்பிற்கும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கெட்டிக்காரியாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து வெற்றிப்படங்கள் அமைந்து வருகின்றன.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இவர் நடிப்பில் 10 படங்கள் வெளியானால் அது ஏழு படங்கள் வெற்றி படங்களாக அமைகின்றன. எனவே இவருக்கான பட வாய்ப்பு குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ராசியான நடிகை என்ற பெயரை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக சச்சையான விஷயங்களிலும் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஹிந்தி தெரியாது போடா.. என்ற ஒரு டீசர்டை அணிந்து கொண்டு பரபரப்பை கிளப்பினார். ஆனால் இவர் இந்தி பேசக்கூடிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையும் படிங்க :  ஜெயம் ரவியின் அகிலன் படம் எப்படி இருக்கிறது..? - ஒரு முழுமையான திரை விமர்சனம்..!!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

சமீபத்தில் பெண்களுக்கு தீட்டு என்பது கிடையாது எந்த சாமியும் தீட்டு பார்ப்பதில்லை என்று மற்றொரு சர்ச்சை கிளப்பினார். ஆனால் கடவுள் தீட்டு பார்ப்பதில்லை என்பது உண்மைதான். அதே சமயம், மாதவிடாய் காலத்தில் கோயில்களுக்கு.. பொது இடங்களுக்கு.. மற்றும் சுப, அசுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு.. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட காரணம் உள்ளது.

முக்கிய காரணம் அங்கு ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சனை தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. தற்போது இருப்பது போல மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டான வசதிகள் சானட்டரி பேடுகள் எதுவும் அந்த காலத்தில் கிடையாது.

எனவே சுப நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாதவிடாயில் இருக்கும் பெண்கள் பிரவேசிப்பதை தடுத்து வைத்திருந்தனர் நம்முடைய முன்னோர்கள்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

ஒருவேளை பொது இடங்களில் அல்லது கோயில்களில் அல்லது சுப, அசுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மாதவிடாயில் இருக்கும் பெண்கள் ஒரு வேலை வந்து… அந்த இடத்தில் அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் பட்சத்தில்.. அவர்களுக்கு மட்டும் இல்லாமல் அந்த கூடி இருக்கும் அனைவருக்கும் சங்கடமான நிலை.. மற்றும் சுகாதார பிரச்சனை.

இதையும் படிங்க :  "கீர்த்தி செல்லம்.. க்ள*ஜ் எல்லாம் காட்டுவியா நீயி..?.." - இளசுகளை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

இது போன்ற காரணங்களை முன்னிட்டு தான் பெண்களை இப்படியான மாதவிடாய் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோயில்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தோன்றக்கூடாது.. கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

சம காலத்தில், சானிட்டரி பேடுகள் இன்னும் பிற வசதிகள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அதிகப்படியான உதிரப்போக்கு காரணம் பெண்கள் சங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை உணராமல்.. முற்போக்கு பேசுகிறேன் என சிலர் இப்படி பேசி சிக்கிக்கொள்வது வாடிக்கையாக நடந்து வருகின்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Aishwarya Rajesh is one of the most popular actresses in the South Indian film industry. Her latest glamour pictures have been going viral on social media, and fans have been showering her with praise for her stunning looks.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top