Actress | நடிகைகள்
முண்டப் பனியன்… மேனி முழுசையும் காட்டி மூடு ஏத்தும் ஐஸ்வர்யா மேனன்…!
என்னதான் திறமை இருந்தாலும் திரை உலகை பொருத்தவரை நிச்சயமாக அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்ற கருத்துக்கு உதாரணமாக ஐஸ்வர்யா மேனனை கூறலாம். இவர் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்னும் ஹிட் அடிக்காத நடிகைகளின் வரிசையில் ஒருவராக இருப்பவர்.
அதிர்ஷ்டத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது முக அழகை மாற்றிக் கொண்ட பின்பும் ஸ்ரீதேவி போல பட்டையை கிளப்புவார் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது. அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் இவருக்கு வந்து அமையவில்லை.
தமிழ், மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் இவருக்கு தமிழைப் பொறுத்தவரை தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டார்.
எத்தனை படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பதை நாம் மனக்கணக்கு மூலமே கண்டுபிடித்து விடலாம் அந்த அளவு குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவார்.
அந்த வரிசையில் தற்போது இவர் மிக டைட்டான பனியனை அணிந்து ஹார்ட்டான தனது மேனி அழகை எடுப்பாக ரசிகர்களுக்கு காட்டி அவர்கள் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தி விட்டார்.
இதனை அடுத்து இந்த தாறுமாறான ஹாட் போட்டோவை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கிறிஸ்மஸ் பரிசாக எண்ணற்ற லைக்குகளை வாரி குவித்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எந்த உடையில் இவரது மேனி அழகு அப்படியே எடுப்பாக தெரிகிறது.
குறிப்பாக முன்னழகு முட்டிக்கொண்டு வெளியே விழுந்து விடுமோ என்று கூறும் அளவுக்கு இல்லாமல் அப்படியே எதை தாக்கலாம் என்று கூராக நிற்கின்றது.
சிவப்பு மற்றும் கருப்பில் அதிரடியாக காட்சி தந்திருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். மேலும் கிறிஸ்மஸ் மரத்துக்கு அடியில் நின்று கொண்டு தனது மேனி அழகை பக்காவாக காட்டி இருக்கும் இவருக்கு எதை பரிசாக கொடுத்தாலும் ஈடாகும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
முன்னழகு மட்டுமல்லாமல் பள, பள என இருக்கும் அந்த பளிங்கி தொடை அழகிலும் பலர் அப்படியே விழுந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
