Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொளதொள டீசர்ட்.. குட்டியான ட்ரவுசர்.. குனிந்தபடி செல்ஃபி..! – தொடையை காட்டி.. சொக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

aishwarya rajesh

Actress | நடிகைகள்

தொளதொள டீசர்ட்.. குட்டியான ட்ரவுசர்.. குனிந்தபடி செல்ஃபி..! – தொடையை காட்டி.. சொக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

வழக்கமான நடிகைகளிடம் இருந்து சற்று மாறுபட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமான இவர் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

aishwarya rajesh

இவருடைய வயது நாற்பதுக்கு மேல் இருக்கும் என்றும் இவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இவரைச் சுற்றி அவ்வப்போது வட்டமடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

aishwarya rajesh

கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஓகே சொல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படியான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

aishwarya rajesh

இந்நிலையில் தற்போது சுழல் என்ற ஒரு செப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ் உலகிலேயே முதன்முறையாக 30 மொழிகளில் அதுவும் ஒரே நேரத்தில் வெளியாக கூடிய ஒரு வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

aishwarya rajesh

நடிகர் கதிர் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் சீரியஸ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாக உள்ளது.

aishwarya rajesh

இந்நிலையில் உடற்பயிற்சி கூடத்தில் தொளதொள டீசர்ட் அணிந்து கொண்டு இப்படியான டிரவுசர் அணிந்து கொண்டு குனிந்தபடி செல்பி எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top