Connect with us

ஒற்றை ஜடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நச் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

ஒற்றை ஜடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நச் போஸ்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படுக்கையில் படித்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் நடித்த திரைப்படம் மூன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிகிறது.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

காலமாக திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படு கிளாமரான காட்சிகளிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

சினிமா நடிகைகளுக்கு அப்படியே பொருந்தும் காரணம் இளமையும் கவர்ச்சியும் இருக்கும் வரை தங்களுடைய கல்லாவை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான் திருமணமாகிவிட்டாலோ அல்லது மார்க்கெட் காலியாகிவிட்டாலோ அதன் பிறகு பெரிய பெரிய சம்பளம் பெறுவது என்பது இயலாத காரியம் ஆகிவிடும்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

அதன் பிறகு விழாக்களில் பங்கேற்பது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது என்று காலத்தை கடத்த வேண்டிய சூழல் இருக்கும் எனவே இளமை இருக்கும்பொழுதே கல்லாவை நிரப்பி கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கவர்ச்சி ராணியாக இணைய பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார். படங்களிலும் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தயாராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது படுக்கையில் படுத்தபடி எடுத்துக் கொண்டு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இதனை பார்த்த ரசிகர்கள் சரியான நாட்டுக்கட்டை அக்மார்க் தேக்கு என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லக்குகளை குவித்து வருகிறது.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top