Connect with us

பிட்டு பட நடிகை போல உட்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

பிட்டு பட நடிகை போல உட்ச கட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012 இல் வெளியான பா ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ என்னும் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் மூலமே இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலங்களில் நிறைய டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக பணியாற்றி வந்தார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்தப்போவது யாரு’ என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக பணியாற்றினார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இந்த ஷோ தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் நிறைய மக்கள் ரசிக்க தொடங்கினார்கள். இந்த சோவின் மூலம் தனது முகத்தை அனைத்து மக்களுக்கும் பதிய வைத்தார்.

பிறகு இவருக்கு 2010 ஆம் ஆண்டு ‘அவர்களும் இவர்களும்’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும்  ‘நீதானா அவன்’ என்ற படத்திலும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் போதிய வெற்றி படம் இல்லாததால் ஆரம்ப கால முதலே இரண்டு தோல்வி படங்கள் கொடுத்து துவண்டு போய் இருந்தார்.

இதையும் படிங்க :  கிளு கிளு போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் நடிகை ரம்யா நம்பீசன்..!!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ என்ற படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தமிழ் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இந்த படத்தின் மூலம் அனைத்து தமிழ் வட்டாரங்களிலும் இவருடைய நடிப்பினால் பாராட்டுகளைப் பெற்றார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தது ரம்மி, பண்ணையாரும் பத்மினி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து விருதுகளையும் வாங்கினார்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

மேலும் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இருப்பினும் தற்சமயம் போதிய பட வாய்ப்பு கிடைக்காததால் இவர் இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களை பதிவு செய்து வருகிறார். இது தன்னுடைய கவர்ச்சிகரமான உடலை காட்டி மக்களை கவர்ந்து வருகிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி இருக்கிறது.

இதையும் படிங்க :  “அவளா நீயி..?..” - தோழியுடன் "கோ" பட நடிகை சஞ்சானா சிங் கசமுசா..! - வைரல் வீடியோ..!

இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top