Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன கன்றாவி டா இது..? – ஆண்கள் போல முடி வெட்டிக்கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

Actress | நடிகைகள்

என்ன கன்றாவி டா இது..? – ஆண்கள் போல முடி வெட்டிக்கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ்..! – தீயாய் பரவும் புகைப்படம்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஜமுனா, மோகன்தாஸ், தீயவர்கள் குழைநடுங்க, தி கிரேட் இந்தியன் கிட்சென், துருவநட்சத்திரம் உள்ளிட்ட சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் எப்போதுமே அரை டஜன் படங்களில் இருக்கும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிவரும் தி கிரேட் இந்தியன் கிட்சென் என்ற திரைப்படம் மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும்.

இந்த திரைப்படம் கேரளாவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இணையத்தில் அவர்களுடன் கலந்துரையாடிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிடம் ரசிகர் ஒருவர்.., நீங்க ரொம்ப கிளாமரா படங்களில் நடிக்கிறீங்க..! இது உங்களுக்கு செட் ஆகல.. தயவு செய்து அதனை தவிர்த்து விடுங்கள் சகோதரி என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் ஹ்ம்ம்… சரி என்று பதில் கொடுத்துள்ளார். இதனால் இனிமேல் கிளாமராக நடிக்க போவதில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முடிவெடுத்து விட்டாரோ என்று அவருடைய ரசிகர்கள் பலர் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.

Aishwarya Rajesh, ஐஸ்வர்யா ராஜேஷ்

இது ஒரு பக்கமிருக்க ஆண்கள் போல சிகை அலங்காரம் செய்துகொண்டு கவர்ச்சி உடையில் குத்த வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top