Actress | நடிகைகள்
இது தொடையா..? இல்ல, பீரங்கியா..? – அலற விடும் நம்ம ஊரு நாட்டுகட்ட.. ஐஸ்வர்யா ராஜேஷ்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியீட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இது தொடையா..? இல்ல பீரங்கியா..? இவ்வளவு கும்முனு இருக்கே.. என்று அலறி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகை என்ற ஒரு நிலையில் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். காரணம் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
இது தமிழ் சினிமாவுக்கு புதிதான ஒரு விஷயம் காரணம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து அந்த படங்களை பூர்த்தி செய்கிறார்.
இவருடைய கதாபாத்திரங்கள் அனைத்துமே அந்த படத்தின் கதைக்கு வலு சேர்க்கும் விதமாகவே அமைகின்றன. மட்டுமில்லாமல் தான் தேர்வு செய்யக்கூடிய கதைகளிலுமே அதீத கவனத்துடன் இருக்கிறார்.
தற்பொழுது ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட மறுபக்கம் கவர்ச்சி கதாநாயகியாகவும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் இவர் அறிமுகமான முதல் படத்திலேயே நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அந்த வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் கிடைக்கின்றன. மட்டுமில்லாமல் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அங்கே கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
அந்த வகையில் தற்போது குட்டியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்திருக்கிறது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!