Actress | நடிகைகள்
“என்னமா இது..? பொத பொத-ன்னு முகம் உப்பி போயிருக்கு.” – ஐஸ்வர்யா ராஜேஷ்-ஐ பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
நடிகை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியீட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இது..? முகம் இப்படி பொத பொதன்னு உப்பி போய் இருக்கு என்று ஷாக்காகி வருகின்றனர்.
அந்த அளவுக்கு இவருடைய முகம் குண்டாக இருப்பது இந்த வீடியோ காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. தன்னுடைய முக அழகை சூரிய ஒளியில் மிளிர விட்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அம்மணி.
அந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது சொப்பன சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்ற சில பாடல் காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கக் கூடிய ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆரம்பித்து கல்லா கட்டி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கானம் செலுத்தி வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டிருக்க கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.
சாக்லேட் நிலத்தில் இருக்கும் தன்னுடைய முகத்தில் சூரிய ஒளியை படர விட்டு தன்னுடைய முக அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக செல்ஃபி எடுத்தது போல இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக எப்படியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தயாராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்திற்கு தேவை என்றால் படு சூடான படுக்கையறை காட்சிகளிலும் கூட நடிக்க தயாராகவே இருக்கிறார்.
அதுதான் அவருடைய கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ஹீரோயின் என்றால் நான்கு பாடல்களுக்கு டூயட் பாடுவது ஹீரோவுக்கு நான்கு காட்சிகள் அட்வைஸ் கொடுப்பது மட்டுமில்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் வலு சேர்க்கக்கூடிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மற்றும் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!