Connect with us

உடலுறவில் இது இருந்தால் அருமையாக இருக்கும்..! – ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!

Alia Bhatt, ஆலியா பட்

Actress | நடிகைகள்

உடலுறவில் இது இருந்தால் அருமையாக இருக்கும்..! – ஓப்பனாக கூறிய ஆலியா பட்..!

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது.

இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கும் ஆலியா பட் குழந்தை பிறப்புக்கு பிறகு தன்னுடைய உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உடல் எடையை கூடியது ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

Alia Bhatt, ஆலியா பட்

எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்து தன்னுடைய தோற்றத்தை மீண்டும் பெற முயற்சி செய்து வருகிறார். காலையில் எழுந்தவுடன் 108 சூரிய நமஸ்காரங்கள் செய்து விடுகிறாராம் நடிகை ஆலியா பட். சமீபத்தில் இது குறித்த ஒரு பேட்டியில் தன்னுடைய உடற்பயிற்சி குறித்தான முழு விபரங்களையும் பகிர்ந்து இருந்தார்.

மட்டுமில்லாமல் குழந்தை பிறந்த பிறகு தனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சிலவற்றையும் பேசியிருக்கிறார் நடிகை ஆலியா பட். மேலும், உடலுறவு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அம்மணி.

Alia Bhatt, ஆலியா பட்

அவர் கூறியதாவது, உடலுறவு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒரு விஷயம் மனித வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு விஷயம். ஆனால் அதில் சில நுணுக்கங்கள் இருக்கின்றன. பலரும் அதனை மறந்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிங்க :  "கேமராமேன் குடுத்து வச்சவர்.." - இணையத்தை தகிக்க வைத்த ரேஷ்மா பசுபுலேட்டி..!

உறவு பற்றிய புரிதல் இன்னமும் கூட பல பேரிடம் இல்லை என்றே தெரிகிறது பத்திரிகைகளில் வெளியாக கூடிய சர்வே முடிவுகள் அதனை தெளிவாக கூறுகின்றன ஆணுறை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று கூட தெரியாமல் இன்னமும் பல பேர் இருக்கிறார்கள்.

Alia Bhatt, ஆலியா பட்

இது குறித்து விழிப்புணர்வு அவசியமாகிறது. மேலும் உறவு குறித்து விழிப்புணர்வும் பலரிடம் இல்லை. உறவில் இரண்டு நபர்கள் மட்டும் முக்கியம் கிடையாது. அவர்களுக்குள் காதல் இருக்க வேண்டும்.. ஒருவர் மீது ஒருவருக்கு பாசம் இருக்க வேண்டும்.. அன்பு இருக்க வேண்டும்.

இருவருடைய காதல் ரத்தமும் சதையுமாக அவர்களுக்குள் கலந்து இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு சிறப்பானதாக இருக்கும். அந்த வகையில், நான் கொடுத்து வைத்தவள்.

Alia Bhatt, ஆலியா பட்

படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்து நடிகை ஆலியா பட் இதற்கு நான் ஏற்கனவே பல இடங்களில் பதில் கூறியிருக்கிறேன். நான் எப்போதும் கீழே இருக்கவே விரும்புவேன் அவர் மேலே இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பதிலை கூறியிருக்கிறார். இவருடைய இந்த பேட்டியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : In her recent interview, Bollywood actress Alia Bhatt opened up about her post-delivery experience, which has now gone viral on the internet. Alia discussed the emotional roller coaster she went through after giving birth to her daughter and how it changed her life forever. She also spoke about the importance of having a strong support system during this time, and how it helped her cope with all the challenges that came with being a new mother.

இதையும் படிங்க :  கலி முத்திடுத்தூ..! - பூனம் பாஜ்வா-விடம் 7-ம் வகுப்பு மாணவன் லீலை..! - தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top