Connect with us

“அசிங்கமா இல்ல.. வீட்டுக்குள்ள Zoom போட்டு பாப்பீங்களா..?…” லீக் ஆன புகைப்படம்..! ஆலியா பட் ஆத்திரம்..!

Alia Bhatt, ஆலியா பட்

Actress | நடிகைகள்

“அசிங்கமா இல்ல.. வீட்டுக்குள்ள Zoom போட்டு பாப்பீங்களா..?…” லீக் ஆன புகைப்படம்..! ஆலியா பட் ஆத்திரம்..!

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளுக்கு பிரைவசி என்ற ஒன்றே இல்லை என்று தான் கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் சுதந்திர நாடாக இருந்தாலும் இங்கே அவர்கள் ஒரு கைதியை போலத்தான் வரவேண்டும்.

Alia Bhatt, ஆலியா பட்

எளிமையாக பொது மக்களை போல வெளியே வந்து செல்ல முடியாது. கூடவே நான்கு அல்லது ஐந்து பவுன்சர்களோடு தான் சுற்ற வேண்டும் என்ற ஒரு நிலை. எனவே அவர்களால் பொது மக்கள் வாழக்கூடிய ஒரு வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியாது.

எனவேதான் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள். அவ்வப்போது ரசிகர்கள் நடிகர்களின் வீட்டுக்குள் உள்ளே நுழைய முயல்வதை பார்த்திருக்கிறோம். அதற்காகவே மூன்று ஆள் உயரத்துக்கு யாரும் எளிதாக ஏற முடியாத அளவுக்கு உயரமான காம்பவுண்ட் சுவர்களை அமைத்து இருப்பார்கள்.

Alia Bhatt, ஆலியா பட்

ஆனால் தற்போது நடிகை அலியா பட் தன்னுடைய வீட்டில் அரைகுறை ஆடையுடன் கண்றாவியான கோலத்தில் இருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு நபர் தன்னுடைய கேமராவில் ஜூம் செய்து அவருடைய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதையும் படிங்க :  அச்சு அசலாக தேவயானி போலவே இருக்கும் மூத்த மகள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

இந்த புகைப்படம் தற்போது இணையத்திலும் வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த நடிகை ஆலியா பட் ஆத்திரத்தில் பொங்கி இருக்கிறார். வீட்டுக்குள்ளே ஜூம் போட்டு பார்ப்பீர்களா..? என்று இது உங்களுக்கு அசிங்கமா இல்லையா..? என்று ஆத்திரம் பொங்க பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நான் என்னுடைய வீட்டில் சாதாரணமாக அமர்ந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் யாரோ என்னை பார்ப்பது போல உணர்வாக இருக்கிறது. அப்போது மொட்டை மாடியில் இரண்டு ஆண்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். கையில் கேமராவையும் வைத்திருந்தார்கள்.

Alia Bhatt, ஆலியா பட்

இதனை அவர்கள் எப்படி நியாயப்படுத்த விரும்புகிறார்கள். எப்படி ஒரு பெண்ணை அவருடைய தனி மனித உரிமை தாண்டி புகைப்படம் எடுத்தார்கள். அவர் அவர்களுக்கு என்று ஒரு வரம்பு இருக்கிறது. அதனை மீறுவது தவறானது என்று கூறி மும்பை காவல் நிலையத்தை டேக் செய்து தன்னுடைய இணைய பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

Alia Bhatt, ஆலியா பட்

இது இணைய வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Alia Bhatt, ஆலியா பட்

Summary in English : A few days ago, two persons zoomed into the actress Alia Bhatt’s house and captured her while casually sitting in her living room. This incident has left many fans and followers of Alia Bhatt in shock, as they were unaware of such an invasion of privacy.

இதையும் படிங்க :  பெத்தாங்களா..? இல்ல, வெண்ணெயில செஞ்சாங்களா..? - எல்லாமே தெரியுதே.. எல்லை மீறிய பூனம் பாஜ்வா..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top