Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வாவ் என்ன ஒரு டெடிகேஷன்…! கால் உடைந்த நிலையிலும் ஆல்யா மானசா செய்த செயல்…!!

Alya Manasa, ஆல்யா மானசா

Actress | நடிகைகள்

வாவ் என்ன ஒரு டெடிகேஷன்…! கால் உடைந்த நிலையிலும் ஆல்யா மானசா செய்த செயல்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் நடிகையாக பாப்புலர் ஆனவர் தான் ஆலியா மானசா. இந்த சீரியலில் இவர் பக்காவாக நடித்தலின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

 அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் விரும்பி பார்க்கக் கூடிய அளவுக்கு சீரியல்களில் அவர்களின் பார்வையை திருப்பி விட்டதில் ஒரு அதிகப்பங்கு ஆல்யா மானசாவுக்கு இருக்கிறது என்று கூறலாம்.

Alya Manasa, ஆல்யா மானசா

 இதனை அடுத்து இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

மேலும் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்த பிறகு சற்று உடல் எடை கூடி இருந்த இவர் மிக கடினமான உடற்பயிற்சிகளை செய்து பழையபடி ஸ்லிம் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க :  "பிஞ்சுலயே பழுத்துடுச்து..." - சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில் டிக் டாக் அமலா ஷாஜி..!

Alya Manasa, ஆல்யா மானசா

 அத்தோடு அடுத்ததாக இவர் நடிப்பில் களம் குதித்ததின் காரணமாக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார்.

மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்க கூடிய எந்த இனியா தொடர் வெளியான சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டை எட்டிப் பிடித்தது.

 அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஆல்யாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் முடிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை ஓரிரு நாட்களுக்கு முன் அவர் வீடியோவாக வெளியிட்டார். இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Alya Manasa, ஆல்யா மானசா

 இந்த சூழ்நிலையில் இவர் தனக்கு கால் உடைந்ததை கூட கருத்தில் கொள்ளாமல் இனியா சீரியல் ஷூட்டிங்காக வீல்சேரில் சென்ற வீடியோவை இவரது கணவர் சஞ்சீவ் வெளியிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க :  "பாதியை மூடி மீதியை காட்டி..!" பால் மேனியை பளிச்னு காட்டிய ஐஸ்வர்யா லட்சுமி..!!

 இதைப் பார்த்து அனைவரும் என்ன ஒரு டெடிகேஷன் இருந்தார் இவர் எந்த நிலையில் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இதனை பார்த்து ஜாக்கிரதியாக இருங்கள் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதோடு மிக விரைவில் குணமாகி வர இறைவனை பிரார்த்திப்பதாகவும் கூறுகிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top