Actress | நடிகைகள்
“ப்பா.. செம்ம ஹாட் செல்லம்…” – டைட்டான உடையில்.. உஷ்ணத்தை கூட்டும் ஆல்யா மானசா..!
சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளின் வரிசையில் இருந்தவர்தான் ஆலியா மானசா. இவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்த ஒன்று என்று கூறலாம். அந்த அளவு தனது நடிப்புத்திறன் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் இவரது காந்தக் கண்ணழகுக்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது.
இவர் இதுவரை ராஜா ராணி என்ற சீரியலில் மட்டுமே முழுமையாக நடித்திருக்கிறார். இதனை அடுத்து ராஜா ராணி சீரியல் 2 தொடரில் நடிக்க கமிட் ஆகி இருந்தபோது இவர் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்து இருந்ததால் இந்த தொடரை விட்டு வெளியேறினார்.
மேலும் இவர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். இதனை அடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்தத் தொடரானது இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இவர் கணவர் நடித்த சீரியல் ஆன கயல் சீரியலில் இவர் நடிக்க உள்ளதாக இடையில் வதந்திகள் பரவி ஒரு மிகப்பெரிய அதிவலையை ஏற்படுத்தியது.
இவரும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் தனது குழந்தைகளோடு சிறப்பிடும் நேரங்களை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்து பதிவேற்றுவார். இதைப் பார்த்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை இவருக்கு தெரிவித்த வண்ணம் இருப்பார்கள்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை போட்டு ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.
இதை பார்த்தவர்கள் ஏதேனும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பும் விதத்தில் இந்த புகைப்படம் ஒவ்வொன்றும் உள்ளது டாப் ஏங்கிளில் அது அப்படியே தெரிய ஈரமான உடையில் மாடல் ரதி போல காட்சி அளித்திருக்கும் இவரது புகைப்படத்திற்கு லைக்குகளை அனைவரும் கோடிக்கணக்கில் அள்ளிப் போட வேண்டும் என்ற நினைப்பில் பார்த்து வருகிறார்கள்.
சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நனைந்து இருக்கும் எந்த தாஜ்மஹாலுக்கு ஈடு இணை உலகில் வேறு எதுவும் இல்லை என்று 2 கே கிட்சும் கமெண்டில் பதிவு செய்து இருக்கிறார்கள்.
இதில் கூடுதல் அழகை வெளிப்படுத்தி இருக்கும் ஆலியா மானசாவுக்கு கண்டிப்பாக புதிய வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.மேலும் ரசிகர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு கிடா விருந்து வைத்திருக்கும் ஆலியா மானசாவுக்கு அனைவரும் பாராட்டுதல்களை கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில், நடன ஒத்திகையில் ஈடுபட்டிருந்த இவரது வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
