Connect with us

55 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..! – தெறிக்க விடும் அமலா – வைரலாகும் வீடியோ..!

Actress Amala, அமலா

Actress | நடிகைகள்

55 வயதிலும் என்னம்மா இப்படி பின்றீங்களேம்மா..! – தெறிக்க விடும் அமலா – வைரலாகும் வீடியோ..!

பிரபல நடிகை அமலா சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார். இவை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த 1967 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிறந்தவர் நடிகை அமலா.

Actress Amala, அமலா

தமிழில் இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கி நடித்த மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார் நடிகை அமலா.

Actress Amala, அமலா

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், பூ பூவா பூத்திருக்கு, கூட்டு புழுக்கள், சத்யா என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்த இவர் திரையுலகில் அறிமுகமாகி 4 ஆண்டுகளில் 25-க்கும்மேற்பட்ட படங்களில் நடித்தார்.

Actress Amala, அமலா

அதாவது 1986 ஆம் ஆண்டு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் 1990 ஆம் ஆண்டு அதாவது நான்கு ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் கடந்த 1991 ஆம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் நடிகை அமலா.

அதன் பிறகு தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார்; இவருக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். நடிகர் நாகசைதன்யா நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்தவராவார். ஆனாலும் தன்னுடைய மகன் போலவே பார்த்துக் கொண்டு வருகிறார் நடிகை அமலா என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Amala, அமலா

தற்போது 55 வயதாகும் நடிகை அமலா தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். எனவே அன்றாடம் உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளிட்டவற்றை தொடர்ந்து செய்து வரும் நடிகை அமலா சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலவற்ற இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

Actress Amala, அமலா

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயசுலையும் இப்படியா..? என்று வாயை பிளந்து இருக்கின்றனர். உங்களுக்கு 55 வயது ஆகிவிட்டது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Actress Amala, அமலா

Summary in English : Amala Akkineni, a renowned Indian actress, is an inspiration to many, especially at the age of 55. Her commitment to staying fit and healthy has made her fans motivated to take care of their health.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top