Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன செல்லம் இதெல்லாம்..? – பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டும் பிகில் அம்ரிதா..!

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

Actress | நடிகைகள்

என்ன செல்லம் இதெல்லாம்..? – பாவாடையை கிழித்து விட்டு தொடையை காட்டும் பிகில் அம்ரிதா..!

இளம் நடிகை அம்ரிதா திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்த படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க அவர் கோச்சாக இருக்கும் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் நடிகை அம்ரிதா ஐயர்.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

அதன் பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் வட்டம் உருவானது. அதை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அமிர்தா ஐயர்.

மேலும் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார். அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடித்த லிப்ட் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் அமிர்தா ஐயர்.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகின்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படம் என்றால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்கிறார் அம்மணி.

Amritha Aiyer, அம்ரிதா அய்யர்

இந்நிலையில் கவர்ச்சியான உடையில் தன்னுடைய பாவாடையை இழுத்துவிட்டு தொடை அழகை காட்டும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த என்ன செல்லம் இதெல்லாம்..? என்று செல்லமாக கோபித்துக் கொண்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top