Connect with us

இது பொண்ணா..? இல்ல, வெள்ளி சிலையா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் அம்ரிதா அய்யர்..!

amritha iyar, அம்ரிதா அய்யர்

Actress | நடிகைகள்

இது பொண்ணா..? இல்ல, வெள்ளி சிலையா..? – இளசுகளை சுண்டி இழுக்கும் அம்ரிதா அய்யர்..!

அம்ரிதா ஐயர் இவர் சூப்பர் ஹிட் திரைப்படமான பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரம் கொடுக்க பட்டலும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதற்கு முன் அட்லி இயக்கிய தெறி படத்தின் மூலம் சமந்தாவிற்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.அமிர்தா ஐயர் விஜய் யேசுதாஸ் நடித்த ‘படை வீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பிறகு 2021 இல் பிக் பாஸில் புகழ்பெற்ற கவின் உடன் லிஃப்ட் என்ற திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார்.

அமிர்தா ஐயர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி இருக்கிறார்.அதில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருவார்.

இதில் அவர் கருப்பு நிற சேலை அணிந்து தனது முன்னழகை காட்டியவாறு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.அவர் வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top