Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“Just உல்லாசமா இருக்கேன்..” – படுக்கையில் முட்டி போட்டு.. கூச்சமே இல்லாமல் காட்டும் அமேரா தஸ்தர்..!

Amyra Dastur, அமேரா தஸ்தர்

Actress | நடிகைகள்

“Just உல்லாசமா இருக்கேன்..” – படுக்கையில் முட்டி போட்டு.. கூச்சமே இல்லாமல் காட்டும் அமேரா தஸ்தர்..!

அனேகன் என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமேரா தஸ்தர்.

ஆரம்பத்தில் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்னுடைய குடும்பத்தினர் இதனை விரும்பமாட்டார்கள் அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று ஏக வசனம் பேசி வந்தார் நடிகை அமேரா தஸ்தர்.

Amyra Dastur, அமேரா தஸ்தர்

அப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. ஆனால் படவாய்ப்புகள் குறைவதை உணர்ந்து கொண்ட அமேரா தஸ்தர் கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டு டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க வேண்டுமானாலும் நடிக்கிறேன் என்று இறங்கி வந்தார்.

Amyra Dastur, அமேரா தஸ்தர்

சமீபகாலமாக நீச்சல் உடையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் அப்பொழுது கட்டிலில் முட்டி போட்டபடி அமர்ந்து கொண்டு Just உல்லாசமாக இருகேன் என்று கேப்ஷன் வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Amyra Dastur, அமேரா தஸ்தர்

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி.

Amyra Dastur, அமேரா தஸ்தர்

இந்தியில் வெளியான வெப்சீரிஸ் ஒன்றில் சூடான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top