Actress | நடிகைகள்
“ப்பா.. சரியான வெடக்கோழி..” – தெரிய கூடாததெல்லாம் தெரியுதே.. திக்கு முக்காட வைத்த அனைக்கா சொட்டி..!
அனைக்கா சொட்டி : மனிதராய் பிறந்து இருக்கும் அனைவருமே தனது வாழ்நாளில் குறைந்தது ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் என்பதை அழகாக உணர்த்திருக்கிறார் அனைக்கா சொட்டி.
திரை உலகில் சர்ச்சைகளை கிளப்பும்படி இருக்கக்கூடிய படங்களை தற்போது இயக்கி வரும் ராம் கோபால் வர்மா தான் திரை உலகில் இவரை அறிமுகம் செய்தவர். ஆரம்பத்தில் இவர் பாலிவுட் படங்களில் நடித்து வந்தவர் பின்னர் கோலிவுட் பக்கமும் தலை காட்ட ஆரம்பித்தார்.
அந்த வரிசையில் தமிழைப் பொறுத்தவரை இவர் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் அறிமுகமான பின்னர் அதர்வாவுடன் இணைந்து நடித்த பிறகு காமெடி நடிகரான சந்தானம் நடிப்பில் வெளிவந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டி இருக்கிறார்கள்.
மேலும் ஆரம்பத்தில் நடிப்பில் ஈடுபாடு இல்லாத இவரை மிக நன்றாக கேன்வாஸ் செய்ததோடு மட்டுமல்லாமல் பிரைன் வாஷ் செய்து ராம் கோபால் வர்மா தான் நடிக்க வைத்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை கலங்கடித்து விட்டார்.
அந்த வரிசையில் தற்போது கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்யக்கூடிய புகைப்படங்களை பாதுகாத்தாக வெளியிட்டு ரசிகர்களை வியிர்க்க விட்டிருக்கும் இவரது புகைப்படங்களுக்கு கேட்காமலேயே லைட்டுகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாம் உடற்பயிற்சி செய்ததால் தான் இவரது உடல் இவ்வாறு பிட்டாக இருக்கிறதா என்று கேட்கத் தோன்றும் வகையில் கடுமையான ஒர்க் அவுட்டை இவர் செய்து காட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரசிகர்கள் இவர் எவ்வாறு எக்சசைஸ் செய்கிறார்கள் என்பதை திரும்பத் திரும்ப பார்த்து வருவதோடு அவர்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது இருக்கிறார்கள்.
எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இது போன்ற எக்சசைஸ் வாழ்க்கையில் அவசியம் செய்வது மூலம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் எப்போதும் வைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த புகைப்படங்கள் உணர்த்திவிட்டது.