Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்னா ஷேப்பு.. உளி வச்சு செதுக்குனா கூட கிடைக்காது.. ஆளை மயக்கும் அனன்யா நாகல்லா..!

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

Actress | நடிகைகள்

என்னா ஷேப்பு.. உளி வச்சு செதுக்குனா கூட கிடைக்காது.. ஆளை மயக்கும் அனன்யா நாகல்லா..!

கடந்த 2019 ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற மல்லேஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா நாகல்லா. இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

தெலுங்கு நடிகையான இவர் குறுகிய காலத்திலேயே தனக்கான பெருவாரியான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் சினிமாவில் நடித்து ரசிகர்களை பெற்றதைக் காட்டிலும் சமூகவலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அன்றாடம் வெளியிட்டு ரசிகர்களை பெற்றது தான்.

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

அதிகம் சமீபகாலமாக சமூக வலை தளங்களை நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ளும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

அந்த பட்டியலில் நடிகை அனன்யா நாகல்லாவும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திணறடிக்கிறார்.

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

தற்போது டைட்டான மேலாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக தன்னுடைய உடல் வாகு பளிச்சென தெரிய வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Ananya Nagalla, அனன்யா நாகல்லா

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. உளி வச்சு செதுக்குனா கூட கிடைக்காது.. என்று அம்மணியின் அழகில் மயங்கி கிடக்கிறார்கள். மேலும் இவரது அழகை வர்ணித்து கவிதைகளையும் கிறுக்கி வருகிறார்கள் இவரது ரசிகர்கள் சிலர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top