Connect with us

“பிகினி பேபி.. கிளாமர் குயினு..” நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி..! – திடீர்ன்னு இவ்ளோ கிளாமர்ல இறங்கிட்டாங்களே..!

Divyadarshini, திவ்யதர்ஷினி

Actress | நடிகைகள்

“பிகினி பேபி.. கிளாமர் குயினு..” நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி..! – திடீர்ன்னு இவ்ளோ கிளாமர்ல இறங்கிட்டாங்களே..!

தொகுப்பாளினியாக 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார் நடிகை திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

அதன் பிறகு இவருடைய தொகுத்து வழங்கும் திறமை ரசிகர்களுக்கு பிடித்து போகவே தொடர்ந்து தொகுப்பாளினியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்திருக்கிறார்.

இடையில் தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினிக்கு அந்த திருமணம் மற்றும் திருமண வாழ்க்கை இனிப்பாக அமையவில்லை. ஒரு வருடத்திற்குள்ளாகவே விவாகரத்து பெற்று பிரிந்தார் நடிகை திவ்யதர்ஷினி.

Divyadarshini, திவ்யதர்ஷினி

அதன் பிறகு தனியாகவே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் திவ்யதர்ஷினி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை அங்கே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது என இருக்கிறார்.

அந்த வகையில், நீச்சல் உடையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

கருப்பு நிறத்திலானா நீச்சல் உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை மறைக்கும்படி இடுப்பில் ஒரு கைக்குட்டை போன்ற துணியை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்திருக்கும் திவ்யதர்ஷினி பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இதையும் படிங்க :  "க்ரீமி செக்ஸி... கருப்பு தங்கம்.." - என்னா பளபளப்பு.. இளசுகளை வாட்டி வதைக்கும் ஈஷா ரெப்பா..!

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இவரை பின்தொடர்ந்து வரக்கூடிய ரசிகர்கள் தொகுப்பாளினாக இருக்கும்போதும் சரி.. சீரியலில் நடிக்கும் போதும் சரி.. இவரை ஒரு குடும்பப்பாங்கனியாகவே பார்த்து வந்திருக்கின்றனர்.

Divyadarshini, திவ்யதர்ஷினி

ஆனால், இணைய பக்கங்களில் சமீப காலமாக இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இவருடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது மட்டுமில்லாமல் இவரை சுற்றி பல்வேறு காதல் கசமுசா சர்ச்சைகளும் ஓடிக்கொண்டே தான் இருந்தன.

குறிப்பாக சுச்சி லீக்ஸ் என்ற ஹாஷ்டகில் குடிபோதையில் பிரபல நடிகர் ஒருவரை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சலசலப்பு ஏற்படுத்தியது.

Divyadarshini, திவ்யதர்ஷினி

மேலும் இந்த மாதிரியான புகைப்படங்கள் தான் இவருடைய விவாகரத்துக்கு காரணமாக அமைந்தது என்றெல்லாம் கூட ஒன்றுமில்லாத கதைக்கு கண்காது மூக்கு வைத்து உயிர் கொடுத்து உலவ விட்டார்கள் சில இணைய வாசிகள்.

ஆனால், அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல்.. தான் உண்டு.. தன் வேலை உண்டு.. என்று பிசியாக இருக்கிறார் திவ்யதர்ஷினி. இந்நிலையில், நீச்சல் உடையில் இவரை வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Divyadarshini, திவ்யதர்ஷினி

Summary in English : Anchor Priyadharshini’s recent photos of her wearing a swimsuit have gained widespread attention on social media. The photos, which were shared on her official Instagram page, have been circulating among her fans and followers who are amazed at how beautiful she looks in the pictures.

இதையும் படிங்க :  கொசுவலை பேண்ட்.. சூரிய ஒளியில் மின்னும் தொடை.. திகட்ட திகட்ட கிளாமர் காட்டும் திவ்யதர்ஷினி..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top