Actress | நடிகைகள்
உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.. – கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் இளம் நடிகை..!
பிரபல தெலுங்கு தொகுப்பாளினியான சியாமளா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் சினிமா மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து நடிகைகளுக்கு இணையான பிரபலத்துடன் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் எப்படி ஒரு DD-யோ அதேபோல ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சியாமளா என்று கூறலாம். தெலுங்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட இவர் வேடிக்கையான பல விஷயங்களை செய்து பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழை பெற்றார்.
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் சில படங்களிலும் நடித்துள்ளார். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய இவர் சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி காக்கிநாடாவில் பிறந்த இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு ஆகியவற்றை காக்கிநாடாவிலேயே முடித்தார்.
அதன்பிறகு மாடலிங் துறையில் நுழைந்த இவர் தன்னுடைய அற்புதமான பேச்சு திறன் காரணமாக தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தொடர்ந்து சீரியல்கள் சினிமா போன்றவற்றிலும் நடித்து வருகின்றார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள இவர் அவர்களின் கண்களுக்கு அவ்வப்போது கவர்ச்சி விருந்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகின்றார். இந்நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
--- Advertisement ---

You must be logged in to post a comment Login