Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஒரு நிமிஷம் கர்ப்பம்ன்னு நெனச்சிட்டோம்…” – இது தொப்பையா..? பதற வைத்த நந்திதா ஸ்வேதா..!

Nandita Swetha, நந்திதா ஸ்வேதா

Actress | நடிகைகள்

“ஒரு நிமிஷம் கர்ப்பம்ன்னு நெனச்சிட்டோம்…” – இது தொப்பையா..? பதற வைத்த நந்திதா ஸ்வேதா..!

பெங்களூரில் பிறந்து வளர்ந்த நந்திதா ஸ்வேதாவின் நிஜப் பெயர் ஸ்வேதா பேகன் என்பதாகும். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்த ரோலின் பெயர் நந்திதா. எனவேதான் அந்தப் பெயரோ இணைத்து அடைமொழியாக்கி இவரை நந்திதா ஸ்வேதா என்று திரை உலகில் அழைக்க ஆரம்பித்தார்கள்.

இதனை அடுத்து இந்தப் பெயரிலேயே இவர் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் சிறந்த முறையில் நடித்ததின் காரணமாக தமிழ் ரசிகர்களின் இதயத்தில் குடியேறினார்.

இதனை அடுத்து இவர் விஜய்யுடன் இணைந்து புலி என்ற திரைப்படத்திலும், விஜய சேதுபதியுடன் இணைந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்களையும் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்திய போதும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்காமல் இரண்டு மற்றும் மூன்றாம் தர நடிகர்களோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்பு தான் அவருக்கு கிடைத்தது.

இதையும் படிங்க :  "கேமரா மேன் குடுத்து வச்சவன்..." - மேலாடையை கழட்டி விட்டு.. அதகளம் பண்ணும் இளம் நடிகை ஸ்ரீலீலா...!

Nandita Swetha, நந்திதா ஸ்வேதா

மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கலர் பூல்லான போட்டோ சூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியூண்டு தொப்பை அப்படியே வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அதை நக்கலாக எவ்வளவு மாசம் என்று கேட்டிருக்கிறார்கள்.

Nandita Swetha, நந்திதா ஸ்வேதா

இந்நிலையில் அதிகளவு பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்போது உடல் சற்று சதை போட்டு இருப்பதால் அந்த மத்திய பிரதேச பகுதி ஒரு மார்க்கமாக ஊதி உள்ளது போல் உள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அவர்கள் பங்குக்கு இவரை விட்டு வைக்காமல் நல்ல முறையில் கிண்டலும் கேலியும் செய்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  அடேங்கப்பா.. ஒரு விரலை காட்டி.. ஓகே-வா கேட்கும் அஞ்சலி..! - என்ன கொடுமை இது..?

மேலும் சில ரசிகர்கள் எந்த உடையில் இவரது முன்னழகும் பின்னழகும் மிக அழகாக நேர்த்தியாக தெரிகிறதே என்று கமெண்ட் செய்து இருப்பதோடு புகைப்படத்திற்கு தேவையான லைக்களை கொடுத்து இருக்கிறார்கள்.

Nandita Swetha, நந்திதா ஸ்வேதா

பட வாய்ப்புகளை மீண்டும் எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் குட்டி தொப்பையை கண்டிப்பாக குறைக்க வேண்டும். அப்போதுதான் பட வாய்ப்புகள் உங்களுக்கு வரும் என்று சில ரசிகர்கள் அட்வைஸ்சும் தந்திருக்கிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top