Actress | நடிகைகள்
பெண் என்றாலே F**k பண்ணுவதற்கு.. – ஆண்ட்ரியா-வின் பேச்சு.. அதிர்ந்து போன ரசிகர்கள்..! – வைரல் வீடியோ..!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் ஆண்ட்ரியா அதனுடைய அழகின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பை பெற்றார் அந்தவகையில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தொடர்ந்து பின்னணி பாடகியாகவும் பயணித்து வரும் இவர் எழுதிய பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வந்தார். ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் மற்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
நான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அனிருத் சில பேட்டிகளில்ல் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வி பாடல்கள் என்றால் அனிருத்திற்கு கைவந்த கலை என்று கூறுவார்கள்.
அவை அனைத்தும் நடிகை ஆண்ட்ரியாவை நினைத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுமில்லாமல் அனிருத்தும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆண்ட்ரியா நடிகர் சிபிசத்யராஜ்-க்கு ஜோடியாக “வட்டம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த டிரைலரின் இறுதியில் நடிகை ஆண்ட்ரியா பெண்கள் எவ்வளவு முன்னேறினாலும் அவர்கள் பெண்கள் தான்… பெண் என்றாலே F**k பண்ணுவதற்கு.. குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் தான்.. என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், அந்த வசனத்தை என்ன காரணத்துக்காக பேசுவார் என்பது படத்தை பார்த்தால் தான் தெரியவரும் என்கிறார்கள் ரசிகர்கள்.
--- Advertisement ---
