Connect with us

கொசுவலை போன்ற ப்ரா… அது பளிச்சுன்னு தெரியுது.. ஆண்ட்ரியா ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

கொசுவலை போன்ற ப்ரா… அது பளிச்சுன்னு தெரியுது.. ஆண்ட்ரியா ஹாட் போஸ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா படுக்கையில் வெறும் உள்ளாடையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை நிறத்திலான குட்டியான ட்ரவுசர் வெள்ளை நிறத்திலான ப்ராவுடன் அமர்ந்திருக்கும் நடிகை இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை தற்பொழுது திரைப்பட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்., பல்வேறு படங்களில் பின்னணி பாடகி ஆகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்த ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில் இயக்குனர் கௌதம் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

அதன் பிறகு இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன எனக்கு கிடைக்கக்கூடிய பட வாய்ப்புகளில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களை ஏற்று அடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார்.

குறிப்பாக தன்னுடன் தன்னைவிட வயது குறைவான பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் காதலில் இருந்தார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. மட்டுமில்லாமல் சின்ன திரையில் அப்போது நடைபெறும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பிரபலமாக இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

தற்போது அரை டஜன் படங்களில் நடித்துவரும் நடிகை ஆண்ட்ரியா இயக்குனர் மிஷ்கின் யக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற திரைப்படத்தில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர வைத்தது.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

ஆனால் படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த காட்சிகளை நீக்கி விட்டேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருந்தார் நடிகர் இயக்குனர் மிஷ்கின்.

இந்த படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி படுத்திக்கொள்ள இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் அம்மணி.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top