Connect with us

மேலாடை இல்லாமல் ஆண்ட்ரியா படு கவர்ச்சியான போட்டோ சூட்..! – பார்க்க பார்க்க திகாட்டாத கிளாமர்..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

மேலாடை இல்லாமல் ஆண்ட்ரியா படு கவர்ச்சியான போட்டோ சூட்..! – பார்க்க பார்க்க திகாட்டாத கிளாமர்..!

பிரபல நடிகை ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் பாத் டப்பில் படித்தபடி நுரையால் தன்னுடைய முன்னழகை மூடி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கின்றது.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. ஆனால், அதற்கு முன்பே பல படங்களில் பின்னணி பாடகியாக தன்னுடைய குரலை பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி பாடகி மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதன் மூலம் தனக்கு கிடைத்த சினிமா தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்கவும் ஆரம்பித்தார்.

ஹாலிவுட் நடிகை போன்ற முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல்வாகு என கவர்ச்சிக்கணியாக வலம் வந்த நடிகை ஆண்ட்ரியாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தன.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

ஆனாலும் கூட தனக்கு பிடித்த கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

இதையும் படிங்க :  இது என்ன கூத்து..? - திருடு போனதை விட அதிக நகைகள் பறிமுதல்..! - கைதாகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..?

குறிப்பாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டி இருந்தார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் பின்னணி பாடகி ஆகவும் தொடர்ந்து வருகிறார்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

பல பாடல்களை பாடி இருக்கும் இவர் சினிமாவில் நடிப்பதை ஒரு பக்கம் இருந்தாலும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார்.

அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிடுமா அவர் வீட்டில் உணவுகள் சமைப்பது மற்றும் ஷாப்பிங் செல்லும் பொழுது எடுத்துக்கொண்ட வீடியோக்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதையும் படிங்க :  "முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.." - உடை மற்றும் அறையில்.. டாப் ஆங்கிளில் காட்டிய ஜோனிடா காந்தி..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வப்போது படு கிளாமரான போட்டோ சூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது பாத் டப்பில் படுத்துக்கொண்டு தன்னுடைய முன்னழகை நுரையால் மூடியபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணைய வட்டாரத்தையும் அதிர வைத்திருக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணிக்க வார்த்தை இன்றி திணறி வருகின்றனர்.

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Summary in English : Actress Andrea Jeremiah has been making waves on social media with her stunning pictures and videos. The talented actress has been setting the internet ablaze with her mesmerizing looks and charming personality.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top