Actress | நடிகைகள்
“கீழே ஒண்ணுமே போடாமல்…” – Free’யாக நிற்கும் ஆண்ட்ரியா..! – ஏங்கி கிடக்கும் ஃபேன்ஸ்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. நடிகையாக மட்டும் இல்லாமல் பின்னணி பாடகி டப்பிங் ஆர்டிஸ்ட் என பல துறைகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய இணைய பக்கங்களிலும் தன்னுடைய திறமையை காட்டி வருகிறார்.
ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதில் பி ஹெச் டி வாங்கியவர் நடிகை ஆண்ட்ரியா என்ற கூறலாம். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் அரண்மனை உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவர் நடிக்கக்கூடிய படங்கள் அனைத்துமே ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன. காரணம், தான் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கு வலு இருக்கும் விதமான கதைகள் மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகை ஆண்ட்ரியா.
சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்தார்.
அனைத்துமே மிகவும் பார்த்து பார்த்து தேர்வு செய்தது போல இருக்கும் தனக்கு இந்த கதாபாத்திரம் ஒத்து வருமா இந்த கதைக்கு இந்த கதாபாத்திரம் வலுவானதா என்பதை ஆராய்ந்து நடிகை ஆண்ட்ரியா அந்த படங்களை ஒப்புக்கொள்கிறார்.
எனவே ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய திறமையை காட்டுவதற்கு நடிகை ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதுதான் உண்மை. மறுபக்கம் கவர்ச்சி குதிரையாக இணைய பக்கங்களில் துள்ளி குதித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தற்போது பிங்க் நிறத்திலான கோட் அணிந்து கொண்டு பேண்ட் அல்லது ட்ரவுசர் எதுவும் அணியாமல் தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை அதிர வைத்து வருகின்றது
We Tamizhakam Hiring Content Writers Apply Now
மாடிப்படிக்கு கீழே இதையெல்லாம் வைத்ததால் No முன்னேற்றம் - உடனே மாத்திடுங்க..!