Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“எவ்ளோ பெரிய்ய்ய நாக்கு….” – கடற்கரையில் நாக்கை நீட்டி படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா..!

Actress | நடிகைகள்

“எவ்ளோ பெரிய்ய்ய நாக்கு….” – கடற்கரையில் நாக்கை நீட்டி படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள ஆண்ட்ரியா..!

-- Advertisement --

பாடகியாக இருந்து நடிகையாக உயர்ந்த ஆண்ட்ரியா மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆளு, தரமணி, விஸ்வரூபம், வடசென்னை, அரண்மனை, காட்டேரி என வரிசையாக பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

படங்களில் நடிகையாக வெற்றிபெற்ற போதிலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்த ஆண்ட்ரியா சமீபத்தில் திருமணமான ஒரு பிரபல தாள் நான் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

andrea jeremiah

இந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டதாகவும் தற்பொழுது முழு நலத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா இருந்தபோதிலும் யார் அந்த திருமணமான நடிகர்..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது விடுவதும் சில பிரபலங்களின் பெயர் அதில் அடிபடுவதும் வாடிக்கையாக நடந்து வருகின்றது.

andrea jeremiah

நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

andrea jeremiah

இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

andrea jeremiah

அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் தன்னுடைய நாக்கை நீட்டியபடி தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top