Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இது தப்பே இல்ல..” – கமல், பூஜாகுமாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..!

Andrea Jeremiah, ஆண்ட்ரியா

Actress | நடிகைகள்

“இது தப்பே இல்ல..” – கமல், பூஜாகுமாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய அழகால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார் தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வரும் இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் வடசென்னை மங்காத்தா விஸ்வரூபம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டார் பொதுவாக ஹீரோயினாக அல்லது துணை நடிகையாக மட்டும் ஆண்ட்ரியா சில படங்களில் வில்லியாகவும் நடித்து அசத்தி இருந்தார்.

தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தில் நடித்துள்ள இவர் அந்த படத்தில் சில காட்சிகளில் ஆடை எதுவுமின்றி நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து ஆண்ட்ரியாவிடம் கேட்டபோது நான் அப்படியான காட்சியில் நடிக்க மறுத்தேன் ஆனால் படத்திற்கு தேவை என்பதால் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தனர் என்று கூறியிருந்தார்.

ஒரு நடிகையாக என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்து முடித்துள்ளேன் என்று கூறியிருந்தார் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் யோகாவை நம்பியிருக்கும் இவர் அன்றாடம் இவற்றை செய்து வருகின்றார். andreaமட்டுமில்லாமல் அப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கும் உடற் பயிற்சி மற்றும் யோகா மீதான ஆர்வத்தை ஊட்டுகிறார். சமீபத்தில் இது தப்பு இல்லை என்று ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது விஸ்வரூபம் படப்பிடிப்பின்போது நடிகர் கமல் மற்றும் பூஜா குமாருடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அடுத்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்து இது ஒன்றும் தப்பு கிடையாது 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே உடையை அணிந்து உள்ளேன்.

andrea

10 ஆண்டுகளுக்கு முன்பு அணிந்த உடையை தற்போது அணிந்து இருக்கின்றேன் ஒருமுறை பயன்படுத்திய உடையை மீண்டும் அணியலாம் அதில் எதுவும் தப்பு கிடையாது Its ok to repeat your outfit குறிப்பிடுகின்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top