Actress | நடிகைகள்
சட்டையை திறந்து விட்டபடி.. ஃபோட்டோ வெளியிட்ட அஜித்தின் ரீல் மகள் அனிகா…!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளரையும் கவனத்தையும் ஈர்த்த நடிகை அனிகா.
கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக சோட்டா மும்பை என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக நடித்து தமிழ்நாட்டில் அனைவரும் அறியும் வண்ணம் ஒரு நடிகையாக வலம் வந்தார்.
அதன் பின்னர் மறுபடியும் நடிகர் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அஜித்தின் மகளாகவே அனைவரும் நினைக்கும் வண்ணம் மாறினார்.
அதன்பின்பு 18 வயதை பூர்த்தி அடைந்த நடிகை அனிகா வாக மாறினார்.என்னதான் பணிந்து நட்டு வயதை பூர்த்தி அடைந்து இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் இவரை தற்போதும் குழந்தை நட்சத்திரமாகவே பார்த்து வருகின்றனர்.
அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.அவரது கவர்ச்சியான பழைய புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
தற்போது மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்த காட்சிகள் வரை படு கவர்ச்சியான வேடத்தில் நடித்த அந்த டிரைலரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
அதை பார்த்த பலரும் தங்களது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர்.இருந்தாலும் அசராத இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்த வருடம் உள்ளார்.
இது போல சுவாரஸ்யமான பல சினிமா செய்திகளை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!