Actress | நடிகைகள்
வெட்கத்தில் சிவந்த அனிகாவின் கன்னங்கள்..!! பளபளவென மின்மினி பூச்சி போல மிளிரும் அனிகா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!
வெட்கத்தில் சிவந்த அனிகாவின் கன்னங்கள்..!! பளபளவென மின்மினி பூச்சி போல மிளிரும் அனிகா..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!
2015 ஆம் ஆண்டு இயக்குனர் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனிக்கா சுரேந்தர்.படத்தில் இவர் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ஒரு அப்பா மகளுக்கான முக்கியத்துவத்தை இந்த படத்தில் மிக அற்புதமாக பொருந்தி இருந்தது.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு மிகவும் எதார்த்தமாகவும் அற்புதமாகவும் இருந்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திர பாத்திரங்கள் நிறைய இவருக்கு கிடைத்தது.
பிறகு நானும் ரவுடிதான், மிருதன், குவின் வெப் சீரியஸ், போன்ற அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் அவருக்கு வந்த வண்ணம் இருந்தன. மேலும் 2018 ஆம் ஆண்டு மீண்டும் அஜித்தின் மகளாக ‘விசுவாசம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்தார் அனிக்கா. இந்த படம் ஒரு எமோஷனல் செண்டிமெண்ட் படம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கொடி கட்டி பறந்தது.
இவ்வளவு நாள் அனிக்காவை குழந்தை நட்சத்திரமாக பார்த்த அனைவரும் தற்சமயம் மலையாளத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் நிறைய முத்தக் காட்சிகள் கவர்ச்சிகரமான அனிகாவின் நடிப்புகள் இதை அனைத்தும் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
நிறைய பேர் நம்ம அஜித்தின் மகளா இது? என்று ஆச்சரியத்தில் கேட்கும் அளவிற்கு இவரது செயல்கள் மிக மோசமாக இருந்தது. வாய்ப்பிற்காக இப்படி எல்லாம் நடிக்கலாமா என்று எல்லோரும் இவரை வசை பாடி வந்தார்கள்.
தற்சமயம் இணையத்தில் வைரலாக கொண்டிருக்கும் அனிகாவிற்கு ஒரு பாதியில் நிறைய இளம் ரசிகர்கள் நிறைய இருக்கிறார்கள். இவ்வளவு குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார் அனிகா.
தற்சமயம் அனிகா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது இந்த புகைப்படங்கள் அனைத்திலும் படு கவர்ச்சியாக இருக்கிறார் அனிகா.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.