Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“பிஞ்சிலேயே பழுத்துடுச்சு..” – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்.. கதற விடும் நடிகை அனிகா..!

Actress | நடிகைகள்

“பிஞ்சிலேயே பழுத்துடுச்சு..” – ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சியில்.. கதற விடும் நடிகை அனிகா..!

-- Advertisement --

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் திடீரென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிடுகின்றனர் குழந்தைகளாகவே அடிக்கடி சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட இவர்கள் திடீரென வளர்ந்து ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

அதில் முக்கியமாக இருப்பவர் நடிகை அணிகா தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சில குறும் படங்களிலும் நடித்துள்ள இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் முழுநேர நடிகையாக மாறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

anikha

அதன் ஒரு முயற்சியாக கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் விதவிதமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களை குழந்தையாகவே பார்த்து பழகி விட்டோம் திடீரென இப்படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போது நெருடலாக இருக்கிறது என்பது போன்ற கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

anikha

ஒரு கட்டத்தில் இது குறித்து தனது கருத்தை பதிவுசெய்தார் அனிகா, நானும் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்லை. எனக்கு வயது 18 ஆகின்றது நான் என்னுடைய சினிமா பயணத்தை தொடர விரும்புகின்றேன். இப்படியான எண்ணங்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையை பாதிக்க நான் அனுமதிக்க மாட்டேன்.

anikha

சினிமாவில் நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருந்தார். இதன் மூலம் அனிகாவை குழந்தை என நினைத்துக்கொண்டிருந்த முக்கால்வாசிப்பேர் அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டு என்றுதான் கூற வேண்டும்.

anikhaஅப்படி விடுவது எப்படி விடுபடுவது அவர்களை விடுவிப்பதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கவர்ச்சி உடை அணிந்து கொண்டு படுக்கையில் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன என்னை பார்த்து ரசிகர்கள் ஹீரோயின்களை ஓரங்கட்டிய என்று அவரை வரவேற்று வருகின்றனர்

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top